×

சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை:  சென்னை  மாநகராட்சிமண்டலம் 1, பகுதி 1-14 வரை பதிவான வாக்குகளை திருவொற்றியூர், டி.எச்.ரோடு, வெள்ளையன் செட்டியார் மெட்ரிக் பள்ளி, மண்டலம் 2, பகுதி 15-22 வரை, மணலி, நெடுஞ்செழியன் சாலை, சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி, மண்டலம் 3, பகுதி 23-33 வரை, அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ரோடு, சூரப்பேட்டை, வேலம்மாள்  பொறியியல் கல்லூரி, மண்டலம் 4- பகுதி 34-48 வரை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், காமராஜ் சாலை, அரசு பாலிடெக்னிக்  கல்லூரி, மண்டலம் 5, பகுதி 49-63 வரை, பிராட்வே, புரசைவாக்கம், பாரதி பெண்கள் கல்லூரி, மண்டலம் 6, பகுதி 64-78 வரை,  திரு.வி.க.நகர், நம்மாழ்வார்பேட்டை, மண்டலம் 7, பகுதி 79-93 வரை, அம்பத்தூர், முகப்பேர், மண்டலம் 8, 94-108 வரை பச்சையப்பன் கல்லூரி, மண்டலம் 9, பகுதி 109-126 வரை, லயோலா  கல்லூரி, மண்டலம் 10, பகுதி 127-135 வரை விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, மண்டலம்  11, பகுதி 143-155 வரை, மதுரவாயல் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, மண்டலம் 12, பகுதி 156-167 வரை, ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 13, பகுதி 168-180 கிண்டி, அண்ணா  பல்கலைக்கழகம், மண்டலம் 14, பகுதி 181-191 வரை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல்  கல்லூரி, மண்டலம் 15, பகுதி 192-200 வரை சோழிங்கநல்லூர், மேடவாக்கம், முகமது சதக் கலை அறிவியல்  கல்லூரிகள் என 200 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வகையில்  15 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Chennai Municipal Corporation Zone ,Tiruvottiyur ,D.H. Road ,Villiyayan Chettiar Matriculation School ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...